இறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்?

எதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin)
அதிகமுள்ள இறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்?

தமிழ்நாடு ஆட்டிறைச்சி – மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.

இந்திய குடியரசு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், தமிழ்நாடு இறைச்சி கூட வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் காப்பாளருமான அன்பு வேந்தன் பேட்டி.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 

கொவைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக

தமிழக பிஜேபி சார்பில் ஊரடங்கில் பாதிக்க பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 57 வது நாளாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்…
இதில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் சிவலிங்கம் மண்டல தலைவர் மூர்த்தி டெல்லி கோபி
தொகுதி செயலாளர் வினோத் குமார் தொகுதி பொருளாளர் அருள்ஆனந்தம்

K.C. விநாயகம். புரூசோதம்மன்
மதன் குமார் கந்தசாமி வெங்கடேசன் பிரபு ரமேஷ் மகேஷ் வரி ஜெயலட்சுமி பலர் கலந்து கொண்டனர்.. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி வெளிவிட்டு வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி

சென்னை

தரமணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறிகள் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட முகக் கவசம் இவைகளை 320 குடும்பங்களுக்கு வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திருM.சந்திரபோஸ் அவர்கள் 12.5.2020 அன்றுவழங்கினார்கள் உடன்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை

முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை

சென்னை, ஏப்ரல் 25: முழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை, கோவை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. பால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், விற்பனை செய்ய கடைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட உள்ளதால் பல இடங்களில் பால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கால்சியம், வைட்டமின் டி, புரதச்சத்து உள்ளிட்ட சத்து நிறைந்த பால் குழந்தைகளுக்கு மிகவும் தேவையானது. இதனால், ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் பால் விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

B S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,

 

B S P. பகுஜன் சமாஜ் கட்சி

சார்பில் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழியில் வட சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதி கிழக்கு தலைவர் எம் ஜே எஸ் ஜமால் முகமது தலைமையில் 68 வட்ட வேட்பாளர் திருமதி பானு அவர்களுடன் 68 வது வட்டம் சுப்பிரமணியம் தோட்டம் தெருவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சுமார் 1000 மேற்பட்ட குடும்பத்தினருக்கு
உணவுப் பொருட்கள் அரிசி பருப்பு பழங்கள் காய்கறிகள்
வீடு வீடாகச் சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன மற்றும் பல நலத்திட்ட உதவிகள்
வழங்கினார் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சே. அடைக்கலராஜ் மாவட்ட தலைவர் மற்றும்
அம்பேத்பாபு மாவட்ட செயலாளர் மற்றும் ஆறுமுகம் சுந்தர்ராஜன் நாகராஜ் நசீர் மகேஷ் கஜா அமீர் பாபு ஜெயினுதீன் மற்றும் பகுஜன் சொந்தங்கள் கலந்து கொண்டனர்

ரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின

 

 

 

ரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் சென்னை மாநகராட்சி அதிகாரி திரு.பார்த்தசாரதி .அவர்களிடம் வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர் சந்தானம் அவர்கள் ரிப்பன் மாளிகையில் வழங்கினார். உடன் மாநகராட்சி அதிகாரிகள். இவர்களுடன் துறைமுகம் ரவிராஜ் கலந்து கொண்டனர்

இளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

 

 

தமிழ்நாட்டில்

 

கொரொனோ ஊரடங்கு பாதிப்பினால் சாலையோர மக்கள் மற்றும் வசதியற்ற குடிசை வாசிகளுக்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும் சென்னை மாநகர் முழுவதும் ஒருங்கிணைந்த சட்ட நல பவுண்டேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சாலையோர மற்றும் குடிசை வாசிகளுக்கு சென்னை நகர் முழுவதும் உணவு பொட்டலங்களை வழங்கி வருவது ஒரு பெருமைக்குரிய விஷயம்.

படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த இளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து இதனை செய்து வருகின்றனர். இதன் தமிழ்நாட்டின் தலைவர் வழக்கறிஞர் எஸ்.கே. சிவக்குமார் தலைமையில் இந்த உதவி செய்து வருகின்றனர். இவருடன் வழக்கறிஞர் வினோத் குமார், வழக்கறிஞர் தினேஷ்குமார், வழக்கறிஞர் ராஜ் குமார், வழக்கறிஞர் ஜெகன் ராஜ், வழக்கறிஞர் புருஷோத்தமன், வழக்கறிஞர் சந்தோஷ்குமார், வழக்கறிஞர் திலீபன், வழக்கறிஞர் வினோத் போன்றவர்களும் கரம் கோர்த்து ஏழை-எளிய குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

We distributed provisions to over 300 transgender women across Chennai

 

 

We distributed provisions to over 300 transgender women

 

across Chennai and Kanchipuram districts. With the able assistance of the TN government and Chennai Police this was a smooth task to reach the trans women and also distribute essentials in a safe and quick manner. In this
photo is Assistant Commissioner of Police Maheshwari who was with us during the distribution.

IAS officials Mr Gagandeep Singh Bedi and Dr Radhakrishnan Jagannathan aided Apsara in her service to the needy.

சந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

 

 

வேளச்சேரி

மெயின் ரோடு N.M.S கல்யாண மண்டபம் அருகில் வேளச்சேரி K சந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிதோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு
5 கிலோ அரிசி,
2கிலோ வெங்காயம்,
2 கிலோ தக்காளி,
1 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை வேளச்சேரி காவல் ஆய்வாளர் திரு. பிரின்ஸ் அருண் அவர்கள் வழங்கினார்

ஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி

 

கொரோனா

தொற்று பாதிப்பால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வருமானமின்றி அவதி கவலைப்பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடன் ஜாதி மத,  பேதம் இல்லாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களைசென்னை ரேஸ் கோர்ஸ் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜித் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும்  முகேஷ் சுரானா ஸ்ரீநாத் சதீஷ் ஹரி கிருஷ்ணன் செல்வா ஆனந்தன் கார்த்திக்

ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இதற்கு காவல்துறை அதிகாரிகள் கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாலர் சந்துரு அவர்களின் தலைமையில் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது,