தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் அம்ரித்தா வித்தியாலயம் சார்பில் பள்ளி மாணவர்கள் 137வது டிவிசன் காணு நகரில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வு செய்யதார்கள்.நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான
திரு.விருகை வி.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டார்கள்.