நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர்

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் : மீட்கும் பணி தீவிரம்

ராமநாதபுரம்: மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த தந்தை, மகன் மீது இடி தாக்கியதில் நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கருப்பசாமியை காணவில்லை. மகன் கண்ணனை மீட்க மீனவர்கள் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *