சில்லறையை தராத ஆட்டோ டிரைவர்

மீதி சில்லறையை தராத ஆட்டோ டிரைவரை வெளுத்த மதுரை பெண்!

மதுரை கோரிப்பாளையத்தில் 5 ரூபாய் மீதி சில்லறையை கொடுக்காத ஆட்டோ டிரைவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. டிரைவரிடம் ரூ.20ஐ கொடுத்து மீதி 5 ரூபாய் கேட்டதற்கு அந்த பெண்ணை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஆட்டோ டிரைவரின் சட்டையை இழுத்து பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து துவம்சம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *