என் ஆர் தனபாலன் அவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்
தமிழகத்தில் மிக வேகமாக பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று காலை
வெள்ளிக்கிழமை (2-11-2018) காலை 10.30
மணிக்கு சென்னை அசோக்நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலவேம்பு கசாயம் குடித்து பயனடைந்தார்கள். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் தமோகன், பொருளாளர் புழல். டாக்டர் ஏ.தர்மராஜ், கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், பொருளாளர் ஆர்.ஆர்.கண்ணன், ஆர்.கே. நகர் தொகுதி செயலாளர் எஸ்.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், வசந்த், ஆர்.கே.நகர்.நகர் தொகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் 37 வது வட்ட செயலாளர் இளங்கோ, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, சந்துரு, தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி, தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசலப்பாண்டியன், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ், செயலாளர் பொன்ராஜ், அண்ணா நகர் தொகுதி தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.