அரசு பேருந்து ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்த காட்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பேருந்தின் ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்தது. மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *