கஜா ‘புயலின் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது…

கஜா ‘புயலின் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது… வானிலை மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயலின் வேகம் 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. சென்னை அருகே 570 கி.மீ. தொலைவிலும், நாகை அருகே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த கஜா புயல் துவக்கத்தில் மணிக்கு 12 கி.மீ. வேக்திலும் பின்னர் 10 கி.மீ. வேகத்திலும் பின்னர் 8 கி.மீ. வேகத்திலும் படிப்படியாக குறைந்து தற்போது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *