கஜா புயலினால் பாதிப்பிற்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம்
கஜா புயலினால் பாதிப்பிற்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் திரு. பி.கே. வைரமுத்து உள்ளார்,