தேயிலை தோட்டத்தில் தொடர்ந்து அனுமதி இல்லாமல் மண் எடுத்து வருகிறார்கள்
உதகை கூடலூர் அதிகாரி வயல் என்னும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ மிஷனரிகள் சொந்தமான தேயிலை தோட்டத்தில் தொடர்ந்து அனுமதி இல்லாமல் மண் எடுத்து வருகிறார்கள் மேலும் மரங்களையும் வெட்டியுள்ளார் இதனை நாமும் தொடர்ந்து மூன்று முறை கிராம நிர்வாக அதிகாரி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம் இதுபோல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது கிராம நிர்வாக அதிகாரி இதற்கான அனுமதி இல்லை என்று நம்மிடம் கூறியுள்ளார் எதன் அடிப்படையில் இது நடக்கிறது இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி….