அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது,

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள்
சங்கம்.
All india TJA.

நிறுவனர்-தேசியத் தலைவர்
திரு.Dr.த.இரா.கவியரசு
அவர்களின்
ஆணைக்கிணங்க,

சேலம் மாவட்ட
செயற்குழு கூட்டம்,

மாவட்ட தலைமை அலுவலகத்தில்
நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு
மாவட்ட தலைவர்
திரு.பெ.இராஜேந்திரன்
தலைமைத் தாங்கினார்.

மாவட்டச் செயலாளர்
திரு.ஐயா முத்துசாமி
மற்றும்
மாவட்ட பொருளாளர்
திரு.மு.வைத்தியலிங்கம்
அவர்கள்
முன்னிலை வகித்தார்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
“செயல்வீரர்”
திரு.குரு
அவர்கள்
வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்,
வருகின்ற
டிசம்பர் 9 ந் தேதி
சென்னையில்
நடைபெறவிருக்கும்
தேசிய மாநாட்டிற்கு
சேலம்
மாவட்டத்தின் சார்பில்
அனைவரும்
திரளாகக் கலந்துக்கொள்வது
எனவும்,
மாவட்டத்தின் சார்பில்
மாநாட்டு நிதி
வழங்குவது
உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்களை
அனைவராலும்
ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.

நிறைவாக
மாவட்டச் செய்தித் தொடர்பாளர்
திரு.இராக்கி
நன்றியுரையாற்றினார்.

…மக்கள் களத்தில்…
அகில இந்திய திருவள்ளுவர்
பத்திரிகையாளர்கள்சங்கம்
All india TJA
சேலம் மாவட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *