102 வது பிறந்த தினமான திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப் பட்டது
இன்று 19.11.2018 திங்கழ் கிழமை அன்னை இந்திரா காந்தி அவர்களின் 102 வது பிறந்த தினமான இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்குட்பட்ட சாயர்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை இந்திரா காந்தி அவர்கள் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப் பட்டது….இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் திரு மணி மற்றும் திரு ஏசுதாசன் செல்லதுரை,திரு மாசிலாமணி,திரு மச்சேந்திரன்,திரு விக்டர் சத்திய தாஸ்,திரு சங்கர பாண்டியன்,திரு அந்தோணி ராஜ்,திரு டேவிட்,திரு சூசை மாணிக்கம்,திரு விக்டர்,திரு மால் ரவி,மற்றும் பலர் கலந்து கொண்டனர்….விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருS.V.P.S.P.ஜெயக்குமார் கலந்து கொண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வேட்டி,சட்டை,சேலை வழங்கி சிறப்பு செய்தார்………