கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் கழக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துனை முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் ஆனைக்கிணங்க கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை நேரில் சந்தித்து மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர்/மதுரவாயல் பகுதி செயலாளர் பா.பெஞ்சமின் BA அவர்கள் மற்றும் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் /திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு V.அலெக்சாண்டர் Bsc Bed,அவர்கள் ஆய்வு செய்து நிவாரன பணிகளை துரிதப்படுத்தினார்கள்.