நியூகாலனி 5வது தெருவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது திரு.விருகை வி.என்.ரவி அவர்கள் உடனடியாக சரி செய்தார்.
விருகம்பாக்கம் தொகுதி நியூகாலனி 5வது தெருவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுஇருந்ததை அவ்வழியாக செல்லும் போது பார்த்த தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான
திரு.விருகை வி.என்.ரவி அவர்கள் உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து சாலையை சரி செய்தார்.