புதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
விருகம்பாக்கம் தொகுதி 137வது வட்டம் பெரியார் நகர் TK பழனி தெரு, 138வது வட்டம் வாசுதேவ நகர் ஆகிய பகுதிகளில் புதிய LED தெரு விளக்குகள் அமைக்கும் பணியை தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் மேலும் 129வது வட்டம் அப்புசாலை மற்றும் கே கே சாலையில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் 129வது வட்டம் பாஸ்கர் காலனி பூங்காவை ஆய்வு செய்தார் உடன்
A M காமராஜ்,எம் ஜி ஆர் பாஸ்கர் பாசறை S P குமார், வாண்டையார், A.குட்டி, தினேஷ்,வைகுந்தன், கேசவன்,அசோக்குமார் உட்பட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.