மயிலை தொகுதி ஸ்ரீநிவாசபுரம் மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது
மயிலை தொகுதி ஸ்ரீநிவாசபுரம், நொச்சி குப்பம் ஹாமில்டன் வாராவதி குடியிருப்பு ஆகிய இடங்களில் வசிக்கும் மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் சுயமாக சம்பாதிக்க இந்த பயிற்சி உதவும். திரு சாகிர் அவர்கள் பயிற்சி மேற்பார்வையிட்டு மகளிரை ஒருங்கிணைத்தார்கள். பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கி தர வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும். ஓய்வு நேரத்தில் மகளிர் குடும்ப வருமானத்தை பெருக்க நல்ல வழி.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்!