தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது

கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் பிச்சனூர் ஊராட்சியில் வணிக வளாகம் அமைக்கவும், தார் சாலை அமைக்கவும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *