எம்.ஜி.ஆர் 31-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு ஆத்தூர் நகர கழக செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் திரு.அ.மோகன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

புரட்சி தலைவர் #எம்.#ஜி.#ஆர் அவர்களின் 31-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் நகரம் நான்கு ரோட்டில் அமைந்துள்ள புரட்சி தலைவர் #எம்.#ஜி.#ஆர் அவர்களின் திரு உருவ சிலைக்கு ஆத்தூர் நகர கழக செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் #திரு.#அ.#மோகன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் #திரு.#ஆர்.#எம்.#சின்னதம்பி.MLA அவர்கள்,ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் #திரு.#சி.#ரஞ்சித்குமார் அவர்கள் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் A.G.முரளிச்சாமி ex MC மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் நூர்முகமது மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்…

இவண்:-
#கு.#பாலாஜி
#கழக #தகவல் #தொழில்நுட்ப #பிரிவு #சேலம் #புறநகர் #மாவட்டம் #ஆத்தூர் #நகரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *