சென்னை மாநகரை crime free மாநகராக்க முழு முயற்சியெடுக்கும்
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலம்
தமிழ்நாடு. அவ்வகையில் இந்திய வரலாற்றில் முதல் நகரமாக சென்னை மாநகரம் முழுவதும் கண்கணிப்பு காமிராக்களை நிறுவி சென்னை மாநகரை crime free மாநகராக்க முழு முயற்சியெடுக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.Dr.A.K.விஸ்வநாதன் ஐயா அவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் வேளச்சேரி தொகுதி சார்பாக 178 வது வட்ட கழக செயலாளர் M.A.மூர்த்தி, Ex.MC ரூபாய் 2 லட்சம் மதிப்பில் 100 கண்காணிப்பு கேமிராக்களை தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்
திரு.விருகை வி.என்.ரவி, எம்.எல்.ஏ முன்னிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் வழங்கினார் உடன்
கே.எஸ்.மனோகரன் வாண்டையார்,
A.சசிக்குமார், செல்வநாயம் இருந்தனர்.