ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
வாஜ்பாய் பிரதமரமாக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும் . 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்.