ஊடகத்தில் உண்மையாய் உழைப்பவர்களை அன்புடன் அழைக்கிறேன்…தேசிய கொடியை சுமந்தால் குற்றமா?
தேசிய கொடியை சுமந்தால் குற்றமா?
தனி மனித அவமதிப்பு நியாயமா?
குற்றங்களை தடுக்கும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது முறையா?
PRESS என ஒட்டி வந்தவர் சமூக விரோதியா?
சட்டத்தை தன் கையில் எடுத்து, அராஜக செயல் புரிந்தவர்களை கண்டித்து, உங்களின் ஓர் ஊடகத்தோழராய்,
ஊடகத்தில் உண்மையாய் உழைப்பவர்களை அன்புடன் அழைக்கிறேன்…