இந்தியன் வங்கி சார்பாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் நடைபெற்றது.
திருச்சி முசிறி அடுத்த தொட்டியம் அருகே மேய்க்கல்நாய்க்கன்பட்டி உள்ள இந்தியன் வங்கி சார்பாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் நடைபெற்றது
வரவேற்புறை இந்தியன் வங்கி கினை மேலாளர் விஜயக்காந்த் அவர்கள் வரவேற்றுபேசினார்
விழாவில் 57 பயனாளிகளூக்கு சுமார் 2.. கோடியே 47 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாமிநாதன் தலைமையில் வழங்கினார்
சிறப்பு அழைப்பாளர்ராக கொங்கு நாடு குழுமம் பி எஸ் கே பெரியசாமி கலந்து கொன்டு விவசாய பயனாழிகளுக்கு கடன் வழங்கினார்
விழாவில் மன்டல மேலாளர் சாமிநாதன் பேசுகையில் விவசாயிகள்ளுக்கு என்றும் இந்தியன் துனை இருக்கும் என்று பேசினார்
நன்றிவுறை கெவின் துனை மேலாளர் இந்தியன் வங்கி மேய்க்கல்நாய்க்கன்பட்டி
கே குமார் செய்தியாளர் முசிறி