ஒரே நேரத்தில் 500 பெண்கள் நடனம்
ஒரே நேரத்தில் 500 பெண்கள் நடனம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி ஆலயத்தில் திருப்பாவையை ஏற்றிய ஆண்டாளை போற்றி திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் சபா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத், கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர். திருப்பாவையின் முதல் பத்து பாடல்களுக்கு 500 பேரும் ஒரே நேரத்தில் நடனமாடியதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.