தில் TV செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு பத்திரிகையாளர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்
நிறுவனர் & தேசியத் தலைவர்
Dr.த.இரா.கவியரசு
அவர்கள்
இன்று
சேலம் மாவட்டத்திற்கு
இன்று
சுற்றுப் பயணம்
மேற்க்கொண்டு
பல்வேறு நிகழ்வுகளில்
கலந்துக்கொண்டார்.
தில் TV செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து
பல்வேறு பத்திரிகையாளர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.
சேலம் மாவட்ட அரசு மருத்துமணைக்கு
3000 இரத்தக் கொடை படிவங்களையும்,
11 விவரக் குறிப்பேடு நோட்டுகளையும்
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்
சேலம் மாவட்டத்தின் சார்பில்
இலவசமாக அச்சிட்டு
புத்தகங்களாக
வழங்கப்பட்டது.
நமது சங்கத்தின் சார்பில்,
திருவள்ளுவர் பசுமைத் திட்டம்
கீழ்
செயல்படுத்திக் கொண்டிருக்கும்,
சேலம் கருப்பூர் சமுத்திர ஏரியில்
நடைப்பெற்றப் பணிகளைப்
பார்வையிட்டு
மரக்கன்றுகளை
நட்டுவைத்தார்.
உடன்,
தின அஞ்சல் நாளிதழ் ஆசிரியர்
திரு.உதய சிங்.
தமிழ்நாடு டுடே ஆசிரியர்
திரு.இராபர்ட் ராஜ்.
அரசு மலர் ஆசிரியர்
திரு.பாலமுருகன்.
நேஷ்னல் டுடே
இணை ஆசிரியர்
திரு.தமிழன் வடிவேல்.
தில் டி.வி. உரிமையாளர்
திரு.செந்தில் முருகன்.
கலாம் நீயூஸ்,
ஆங்கர் நீயூஸ்,
இடி முரசு டி.வி.,
ஜெயம் நீயூஸ்,
உயிர்மை தமிழ் சங்கத்தின் தலைவர்
திரு.சொல்லரசு,
சேலம் மாவட்ட தலைமை நிர்வாகிகள்
பெ.இராஜேந்திரன்,
சி.முத்துசாமி,
மு.வைத்தியலிங்கம்,
கு.ஶ்ரீ.குரு,
இராக்கி,
செல்வராசு,
சுப.முருகன்,
பி.எஸ்.மணி,
பிரஜிஸ்,
மோகன விழியன்,
இராம கிருஷ்ணன்
மற்றும்
பற்பல பத்திரிகையாளர்கள்
என திரளாகக்
கலந்துக்கொண்டனர்கள்.