தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பூமி பூஜை போடப்பட்டது,
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்,
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் அமுதம் நகர் பகுதியில் ரூபாய்.80.39 கோடி திட்ட மதிப்பீட்டில் 992 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க உள்ளாட்சித்துறை எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் முன்னிலையிலும் பூமி பூஜை போடப்பட்டது, உடன் ஒன்றிய செயலாளர் T.ரங்கராஜ், ஊராட்சி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்