ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு : தமிழக ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு KV ராமலிங்கம் அவர்களும் , கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு KS தென்னரசு அவர்களும் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள நியாயவிலைக்கடை எண் ABO28 மற்றும் கடை எண் ABO22- லும் குடும்ப அட்டை தார்களுக்கு ” தமிழக பொங்கல் பரிசு ” களையும் , 1000-ரூபாய் பணமும் வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக கட்சியின் பிரமுகர்களும் , பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் .( ஈரோடு திருவாச்சி மூர்த்தி பெருந்துறை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *