கோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள கோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம் திரு.கே.பி.கந்தன் Ex MLA, அவர்களுடன் இணைந்து துவக்கி வைக்கப்பட்டது.