கந்து வட்டி கொடுமை
கந்து வட்டி கொடுமை 6.00000 பணத்துக்கு 18.00000. கேட்டு மிரட்டல் அந்த பணம் கொடுக்க வில்லை என்றால் ரூ. 1.50.00.000 வீட்டை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல் படும் காந்திலால் பேரனும். சுரேஷ் என்பவரின் மகன் தினேஷ் போரா மற்றும் நிஷா ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்தார்.