St.Antony’s Hr.,Sec.,School 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ஜெ.ஜெயவர்தன் M.B.B.S.,M.D.,MP. அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரணையில் St.Antony’s Hr.,Sec.,School 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.பா.பெஞ்சமின் மற்றும் திரு.இராஜேந்திரன் Ex MP., திரு.கே.பி.கந்தன் ExM.L.A., ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.உடன் கழக தொண்டர்களும் உடனிருந்தனர்.