அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது
இதயதெய்வம் அம்மா அருளாசியோடு நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழக முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று சென்னை தலைமை கழகத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது . இதில் வருவாய் துறை அமைச்சர் அம்மா பேரவை மாநில செயலாளர் மாண்புமிகு.ஆர்.பி உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் இதில் வருகின்ற 24ம் தேதி வரவிருகின்ற மாண்புமிகு இதய தெய்வம் *புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் 71வது பிறந்த நாளை வெகு விமரிசையாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மத்திய மாநில கூட்டுறவு வங்கி தலைவர் மதிப்பிற்குரிய அண்ணார் ஆர்.இளங்கோவன் அவர்கள் முன்மொழிந்தார்
அவரது கருத்துக்களை மாநில அம்மா பேரவை செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்றனர்
இங்ஙனம்
*ஏ.ஜி முரளிச்சாமி*
நகர அம்மா பேரவை செயலாளர் ஆத்தூர் சேலம் புறநகர் மாவட்டம்