98-ஆவது டிவிசனில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கூடிய வகையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
கோவை. பிப்ரவரி_4 உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆலோசனைப்படி, கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 98-ஆவது டிவிசனில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கூடிய வகையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் தலைமையிலும், புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. மணிமேகலை மற்றும் மாவட்ட மீனவர் அணி செயலாளர் H.S.பாவா ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது, உடன் குறிச்சி நகர செயலாளர் பெருமாள் சாமி, 98-வது டிவிசன் செயலாளர் நிஜாம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உட்பட.பலர் கலந்து கொண்டனர்.