முதல்வர் அம்மா அவர்களின் 71 பிறந்த நாளை முன்னிட்டு தியாகராஜன் ஏற்பாட்டில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 187 வது வார்டு பகுதியில் வட்டக் கழக செயலாளர் என் தியாகராஜன் ஏற்பாட்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியின் சாதனை விளக்கி மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இதில் தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி கந்தன் பகுதி அவைத்தலைவர் குமார் முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமா தியாகராஜன்மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,