உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தாய் 71 பெருவிழாவில் இன்று (11.02.2019) காலை, நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டு புலப் பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் பொறுப்பாளராக உள்ள வ.உ.சி. அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் சென்னை, வேல்டெக் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் எ.பாவலன் அவர்களின் “வ.உ.சி.” எனும் தலைப்பிலான சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் முனைவர் ஹெப்சி ரோஸ்மேரி, முனைவர் வி.இரா. பவித்ரா, பொழிவாளர் முனைவர் எ.பாவலன், முனைவர் நா.சுலோசனா, பேராசிரியர் முனைவர் பா.இராசா, திரு. எ. தியாகராசன் ஆகியோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *