சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 15-க்கும் மேற்பட்டோர் காயம்.

சேலம்: கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் இருந்து பெங்களூரு – பொள்ளாச்சி சென்ற தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 15-க்கும் மேற்பட்டோர் காயம்.

சம்பவ இடத்தில் சேலம் ஆட்சியர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *