1000 மரக்கன்று நடும் விழாவின் தொடக்க நிகழ்ச்சி
சுவாமி விவேகானந்தா யோகா & ஸ்கேட்டிங் கழகம்
சுற்றுப்புற சுகாதாரத்தை வலியுறுத்தி 1000 மரக்கன்று நடும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக 25 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கந்தசாமி அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தலைமை: திருமதி. ராஜேஸ்வரி வடிவேல் முருகன் தாளாளர் சாய்ராம் பன்னாட்டு பள்ளி.
முன்னிலை :
திரு. சுரேஷ்குமார் (சுவாமி விவேகாந்தா யோகா & ஸ்கேட்டிங் கழகம் )
திருமதி. மங்கையற்கரசி பேரூர் ஆதினம் சன்யாசி,
சிறந்த தலைமை ஆசிரியர் திருமதி. ஏஞ்சலினா திருமறை செல்வி (சரஸ்வதி வித்யாலயா பள்ளி, ஆலத்தூர் )சிறந்த தாளாளர் திரு. டாக்டர் துரைராஜ் (ஜெய்சிவா அகாடமி), சிறந்த முதல்வர். செங்குட்டுவன் (சாய் வித்யாஸ்ரமம் பள்ளி ) மற்றும் தணிகை பள்ளி கலந்து கொண்டனர்.
இன் நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகா கல்பனா சிறப்பாக ஏற்பாடு செய்தார்.