சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்
மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்
கோவை
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
7 ஊராட்சிகளில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் ஆகியோர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அப்பகுதி பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.
உடன் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.