மா சு அவர்களுக்கு 188வது வட்ட செயலாளர் மக்கள் சேவகர் மடிப்பாக்கம் C செல்வம் அவர்கள் நினைவு பரிசு

100வது மாரத்தானை கடந்த மனிதநேயர் மக்கள் மேயர் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மா சு அவர்களுக்கு 188வது வட்ட செயலாளர் மக்கள் சேவகர் மடிப்பாக்கம் C செல்வம் அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *