85.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சிமெண்ட் தரை தளம்,கழிப்பறை, உயர்மின் கோபுர விளக்கு,இருக்கை வசதி,குடிநீர் வசதி போன்ற பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ஜெ.ஜெயவர்தன் M.B.B.S.,M.D.,MP அவர்களின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருகம்பாக்கம் தொகுதியில் திரு.விருகை V.N.ரவி M.L.A, அவர்களின் முன்னிலையில் வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் விதமாக நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 85.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சிமெண்ட் தரை தளம்,கழிப்பறை, உயர்மின் கோபுர விளக்கு,இருக்கை வசதி,குடிநீர் வசதி போன்ற பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. உடன் கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.