பஞ்சு மில்லில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
பஞ்சு மில்லில் தீ விபத்து : ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
7 மணிநேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தயார் நிலையில் இருந்த பஞ்சுகள்,தீயில் எரிந்து முழுவதும் சேதமாகின. தீப்பிடித்தற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ பிடித்தை நேரில் பார்த்த பஞ்சு மில் உரிமையாளர் ஹைதர் அலி அதிர்ச்சியில் மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.