மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இரண்டாவது முறையாக பதவியேற்ற சேலம் புறநகர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் ஆற்றல் மிக்க செயல்வீரர்
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அருள்ஆசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #திரு.#எடப்பாடி #கே.#பழனிசாமி அவர்களின் நல்லாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் #திரு.#ஓ.#பன்னீர்செல்வம் அவர்களின் ஆசியுடன்,சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இரண்டாவது முறையாக பதவியேற்ற சேலம் புறநகர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் ஆற்றல் மிக்க செயல்வீரர் அண்ணார் #உயர்திரு.#ஆர்.#இளங்கோவன் அவர்களுக்கு, திரைப்பட நடிகரும் கழகத்தின் தீவிர விசுவாசியுமான சேலம் #சரவணன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர், தம்மம்பட்டி பேரூர் ex து.சேர்மன் திரு.V.S.#ஸ்ரீகுமரன் அவர்கள்,ஆத்தூர் நகர அம்மா பேரவை செயலாளர் திரு.A.G.#முரளிசாமி அவர்கள் மற்றும் கழக தொண்டர்கள் கார்த்தி அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினை தெரிவித்தார்கள்…