2019 நாடாளுமன்ற தேர்தல் இளைஞர்கள் அதரவு யாருக்கு?

2019 நாடாளுமன்ற தேர்தல் இளைஞர்கள் அதரவு யாருக்கு?

தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் 5 கோரிக்கை :

இளைஞர்களின் நிஜ நாயகராக வாழ்ந்த ஐயா திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச்சிலை சென்னையில் நிறுவ வேண்டும்

வேலைவாய்ப்பிற்காக லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற் வேண்டும்.

வருகின்ற தேர்தலில் நிற்பதற்கு இளைஞர்களுக்கு 50% சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும்

இளைஞர்களின் நலனுக்காக இளைஞர்நல வாரியம் அமைக்க வேண்டும்

இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்புகளுக்கு உதவிட தேசிய அளவில் இளைஞர்களுக்கு என்று மட்டும் தனியாக அரசுடைமை வங்கி அமைக்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *