சூதாட்டம்த்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
சூதாட்டம்த்தில் ஈடுபட்ட
7 பேர் கைது
ரூபாய் 60,000 பறிமுதல்
பெ நா பாளையம் பிப் 12
கோவை தடாகம் அடுத்துள்ள சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தடாகம் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சதீஷ் ( 32 )என்பவரின் வீட்டு அருகே ஓலை சாலையில் சூதn ட்டம் நடப்பது தெயவந்தது அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் சின்ராஜ் தனி பிரிவு எஸ் ஐ சுந்தர்ராஜன் தலைமை காவலர் தம்புராஜ் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டவிஜயகுமார் (28) சதீஷ்குமார் (30) கிருஷ்ணசாமி (42) ஆனந்தகுமார் குமார் (28)(32)நந்தகோபால் (28) மகேந்திரன் (26)ஆகிய ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 58,300 ரூபாய் கைப் பற்றினர். இது குறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.