128வது வட்டம் சுப்ரமணி தெருவில் புதியதாக கான்க்ரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி 128வது வட்டம் சுப்ரமணி தெருவில் புதியதாக கான்க்ரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நடைபெற்ற பணிகளை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு அ இ அ தி மு க மாவட்ட கழக செயலாளருமான திரு.விருகை வி.என்.ரவி ஆய்வு செய்தார் உடன் A.ராமமூர்த்தி, மா.வேம்புலி, ஜே.வேம்புலி,mgr நகர் சுரேஷ், தனசேகர்,குமரவேல்,சாந்தி, ஆனந்தன், குமார் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *