விழுப்புரம் நகர மகளிரணி நிர்வாகி ஷீலா ஜெகன் அதிமுக தலைமை கழகத்திற்கு நேர்காணலுக்கு வந்து கலந்துகொண்டனர்
விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ஜெகன் மனைவியும், விழுப்புரம் நகர மகளிரணி நிர்வாகியுமான ஷீலா ஜெகன் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வு நேர்காணலுக்கு அதிமுக தலைமை கழகத்திற்கு வந்துள்ளார் .