இன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை :

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்காக முன்பாக சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்துக்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார் இன்று மாலை 6.30 மணியளவில் திமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடபடும் என்று கூறினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *