JMJ பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா
JMJ பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா
கோவை, மார்ச்.18-
கோவை குனியமுத்தூர் அபர்ணா பஸ் ஸ்டாப் அருகே ஜே.எம்.ஜே.பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த பைனான்ஸ் நிறுவனமானது இந்தியா முழுவதிலும் 20 கிளைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இது முதன் முறையாகும். விழாவினை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஜோஜு, மூத்த கிளை மேலாளர் வினோத்குமார், மதுக்கரை சண்முகராஜா, அருள்மொழி, ஜோசப், தமிழ்நாடு தொழிலாளர் சம்மேளன நல வாரிய ராஜாசிங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.