ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்பு புதல்வர் தேனி பாராளுமண்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு O.P.ரவீந்திரநாத் அவர்களை சந்தித்து நம் பசும்பொன் முன்னணி கழக நிறுவனத்தலைவர்
தமிழக துணை முதல்வர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கினைப்பாளர் எங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணண் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்பு புதல்வர் தேனி பாராளுமண்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு O.P.ரவீந்திரநாத் அவர்களை சந்தித்து நம் பசும்பொன் முன்னணி கழக நிறுவனத்தலைவர் ஆதியார் அவர்களும், மாநில இளைஞரணி தலைவர் R.கண்ணன் அவர்களும், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் N.முகேஷ்கார்த்திக் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
தலைமை நிலைய செயலாளர் N.விக்னேஷ்தேவர்
– தலைமையகம்
பசும்பொன் முன்னணி கழகம்
சென்னை-17.