எழுத்தாளர்களை பாதுகாக்க வேண்டும். D.S.R, சுபாஷ் உருக்கமான பேச்சு.

நக்கீரர் தமிழ் சங்கம் சார்பாக லேடர் பதிப்பகம் பாரத மக்கள் வார இதழ் இணைந்து நடத்தும் மொரிசியஸ் குடியரசு தலைவர் சாதனைத் தமிழர் மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களின் “இதயம் வென்ற இந்தியா” நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது .

இந்நூல் வெளியீட்டு விழாவில் செழியன் குமாரசாமி வரவேற்புரை வழங்கினார்.. புதுவை தமிழ்ச் சங்கம் தலைவர் வீ.முத்து தலைமை தாங்கினார். டாக்டர் வி.ஜி.சந்தோஷம், இவ்விழாவில் வி.ஜி. சந்தோசம் அவர்களுக்கும் முனைவர் .முத்து அவர்களுக்கும் நக்கீரர் தமிழ் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்கள். உடன் .
யூ .எஸ் . எஸ் .ஆர். நடராஜன் ,மியான்மர் குமார் ,விஜயலட்சுமி காந்தி, நீதியரசர்கள் ஏ.இராமமூர்த்தி. தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர். D.S.R. சுபாஷ் . பொன் .பாஸ்கரன் இரா. பாஸ்கரன் ,மற்றும் தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *