பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
*பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த அமுதா உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார்…
இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்…
இவருக்கு முத்துவாளன் என்ற கணவனும் ஜான்சி என்ற மகளும் அன்பு என்ற மகனும் உள்ளனர்…