கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜ் மனு தாக்கல் செய்தார்
தி.மு.க.சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜ் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராஜாமணியிடம் மனு தாக்கல் செய்தார் உடன் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, ம.தி.மு.க செயலர் ஆர்.ஆர்.மோகன் குமார், காங்கிரஸ் வி.எம்.சி.மனோகரன் உள்ளனர்.