பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கு. ராஜாமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

அ.தி.மு.க.கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராஜாமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் அருகில் கோவை அ.தி.மு.க., தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், தே.மு.தி.க.காட்டன் செந்தில், வடக்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், வானதி சீனிவாசன ஆகியோர் உள்ளனர்.